‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சல்மான் கானின் சகோதரி ஆர்பிதா திருமண நிகழ்ச்சியில், சல்மான் கானுடன், ஷாரூக்கான் பேசிக்கொண்ட காட்சிகளை அனைவரும் பார்த்திருந்த நிலையில், தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பேமஸ் டாக் ஷோ நிகழ்ச்சி, 21 ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி, டிசம்பர் 2ம் தேதி பிரகதி மைதானத்தில் டாக் ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமீர் கான், சல்மான் கான், ஷாரூக் கான் கலந்துகொள்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாது, அரசியல்வாதிகள் பலரும், பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா , சோனாக்ஷி சின்கா உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். இந்தியா டிவி மற்றும் ஸ்டார் பிளஸ் சேனலில், இந்த நிகழ்ச்சி, டிசம்பர் 7ம தேதி, இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.