போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழில் கோவா, ஏகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பியா பாஜ்பாய், இந்தியில் மும்பை டில்லி மும்பை என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஷிவ் பண்டிட் நடிக்கிறார். சதீஷ் ராஜ்வதே இயக்குகிறார். முதன்முறையாக மும்பையில் இருந்து தனியாக டில்லி வரும் ஒரு இளம் பெண் அங்கு எப்படிப்பட்ட சூழ்நிலைகளை சந்திக்கிறார் பின் அவரது சொந்த ஊரான மும்பைக்கு செல்கிறார் என்பதை இப்படம் காட்டுகிறது. தற்போது இப்படத்தில் இருந்து , ''என்ட்ரி டு டில்லி'' மற்றும் ''ராகி ராகி...'' இரண்டு வீடியோ பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப்பாடல்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.