போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட் நடிகர் வருண் தவான். நடிகராக மட்டுமல்லாது, விளையாட்டிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர். தற்போது இந்தியாவில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற இருக்கிறது. சச்சின், கங்குலி, ஷாரூக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஒவ்வொரு அணியை வாங்கியுள்ளனர். இந்நிலையில் எப்.சி., கோவா அணியின் விளம்பர தூதராக வருண் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி உள்ளார்.