போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சோனாலி போஸ், இயக்கம், தயாரிப்பில், கல்கி கோச்சலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்கரிட்டா வித் ஸ்ட்ரா. இப்படம் உலக சினிமாக்களில் பிரசித்தி பெற்ற திரைப்பட விழாவான டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டினார். பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அனைத்து படங்களையும் விட இப்படம் சிறப்பாக இருந்தது என்று அனைவரும் பாராட்டினர்.
மார்கரிட்டா படத்தின் தயாரிப்பாளர் வைகோம் 18ம் மோசன் பிக்சரின், அஜீத் அந்தாரி கூறுகையில், கஹானி முதல் குயின் வரை, மேரி கோம் முதல் மார்கரிட்டா வரை நாங்கள் தயாரித்த படங்கள் எல்லாமே சிறந்த படங்கள் தான். மார்கரிட்டா படத்தில் கல்கி நடித்த லைலா கதாபாத்திரம் உண்மையில் மிகவும் அற்புதமானது. டொராண்டோ திரைப்பட விழா மூலம் எங்களது மேரி கோம், மார்கரிட்டா படங்கள் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டொராண்டோ தவிர்த்து மார்கரிட்டா படம் 58வது பிஎப்ஐ., லண்டன் திரைப்பட விழாவிலும், 19வது பூஷண் திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறது.