என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் ஷாரூக்கான் இந்திய சினிமாவில் முக்கிய நடிகர். இந்தாண்டில் அவர் நடித்து வெளிவந்த பதான், ஜவான் படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்தது. தற்போது 'டன்கி' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதத்தில் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஷாரூக்கான் முதன்முறையாக அவரது மகள் சுஹானா கான் உடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதனை கஹானி பட இயக்குனர் சுஜாய் ஜோஷ் இயக்குகிறார். அப்பா, மகள் உறவு குறித்து உருவாகும் இப்படத்திற்கு 'கிங்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் துவங்குகிறது. இதன் ஆக்ஷன் காட்சிகளை மட்டும் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.