Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டில் அடுத்த அதிர்ச்சி : இளம் பாடகர் ஷீல் சாகர் திடீர் மரணம்

04 ஜூன், 2022 - 12:33 IST
எழுத்தின் அளவு:
Singer-sheel-sagar-pasess-away

பிரபல பின்னணி பாடகர் கேகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் திரையுல பிரபலங்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் 22 வயதே ஆன இளம் பாலிவுட் பாடகர் ஷீல் சாகர் திடீரென மரணம் அடைந்தார். கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்திருக்கிறார். ஆனால் அதுபற்றிய தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருந்தது. தற்போது அவரது நண்பர்களின் இரங்கல் செய்தி மூலமே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

ஷீல் சாகர் இந்தி மற்றும் மராட்டிய திரைப்படங்களில் பாடி உள்ளார். ஏராளமான இசை ஆல்பங்களும் வெளியிட்டிருக்கிறார். தற்போது பாலிவுட் பிரபலங்கள் ஷீல் சாகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர், கேகே, ஷீல் சாகர் என திரையுலகம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அக்ஷய் படம் குவைத், ஓமன், கத்தார் நாடுகளில் தடை !.அக்ஷய் படம் குவைத், ஓமன், கத்தார் ... 2 பாலிவுட் நடிகைகளுக்கு சற்று ஆறுதல் 2 பாலிவுட் நடிகைகளுக்கு சற்று ஆறுதல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in