சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒரே சேனலில் பல ஆண்டுகள் தனது தொடர்களை ஒளிபரப்பி வரும் சித்திக்கும், சேனலுக்கும் முட்டல் மோதல் தொடங்கியுள்ளது. இதனால் சித்தி, சேனல் மாற ரகசிய திட்டம்போட்டு வெற்றி சேனலுடன் ஒப்பந்தமும் போட்டுவிட்டாராம். இதை அறிந்த முன்னணி சேனல் சித்தியின் தொடர்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நிறுத்த முடிவு செய்ததாம். இதை சற்றும் எதிர்பாராத சித்தி , சேனலிடம் மீண்டும் சரணடைந்துவிட்டார். வெற்றி சேனலுடன் போட்ட ஒப்பந்தம் வீணாகவேண்டாம் என்று கணவர்குலத்தை புது தயாரிப்பு கம்பெனி தொடங்க வைத்து அதன் மூலம் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்துவிட்டார் என்கிறது விபரமறிந்த வட்டாரம்.