அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
மதுரை அம்மனின் பெயர் கொண்ட நடிகை நிறைய கனவுகளோடுதான் தமிழ் சினிமாவுக்கு வந்தார். குத்தகைதாரர் கொடுத்த வெற்றியை வேறு யாரும் கொடுக்கவில்லை. சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அப்பா நடத்தி வந்த தொழிலில் ஏகப்பட்ட நஷ்டமாம். அதனால் ஏற்பட்ட பணக் கஷ்டத்தை சமாளிக்கவே மீண்டும் நடிக்க வந்திருக்கிறாராம். எந்த வேடத்திலும் நடிக்கத் தயார் என்று கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறாராம்.