சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
படம் தயாரிக்கிறவங்க தலைவருக்கும், ஆக்டருங்க செயலாளரான சண்டக்கோழி நடிகருக்கும் மோதல் உச்சகட்டத்தை அடைஞ்சிருக்காம். தயாரிப்பு தலைவரு தான் தயாரிச்ச உச்ச நடிகரின் பட விளம்பரத்துல மறைமுகமாக சண்டக்கோழி நடிகரை போட்டு தாக்குறாரு. சண்டக்கோழி நடிகரு கிடைக்கிற மேடைகளில் எல்லாம் தயாரிப்பு தலைவருக்கு பன்ஞ் வைக்கிறாரு. நேற்று மீடியாவை கூட்டி தயாரிப்பு தலைவரு பற்றி அடுக்கடுக்கா புகார் சொல்ல திட்டமிட்டிருந்தாரு சண்டக்கோழி நடிகர். சில பெரிய மனுசங்க ஒண்ணா சேர்ந்து "நமக்குள்ளேயே அடிச்சிக்கிட்டா இண்டஸ்ட்ரி எப்படி விளங்கும்"னு சொல்லி தற்போதைக்கு சமாதானப்படுத்தி வச்சிருக்காங்களாம்.