சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
“இருக்கு ஆனால இல்ல” டயலாக் மூலம் புகழ்பெற்றவர் இன்ஷிலுடன் பெயர் கொண்ட பிரகாசமானவர். அவர் கடைசியாக இயக்கி நடித்த மியூசிக் படம் தோல்வி அடையவே தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி உள்ளார். நான்கு புறம் கடன் கொடுத்தவர்கள் நெருக்குகிறார்கள். படத்தில் நடிச்சு கடனை அடைக்கிறேன் என்கிறவரால் நடிச்ச சம்பளத்துல வட்டிதான் கட்ட முடியுதாம். கில்லி நடிகர் குஷியா ஒரு படம் நடிச்சுக் கொடுத்தால்தான் பிரச்னைகளிலிருந்து வெளிவரமுடியும் என்பதால் அவரது சிக்னலுக்காக காத்திருக்கிறாராம் பிரகாசம்.