சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சண்டக்கோழிக்கு பின்னால் பல இளவட்ட நடிகர்கள் இருந்தபோதும், நாட்டாமைக்கு பின்னாடி யாரும் இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை இல்லை. இருப்பினும், விரல்வித்தை, சுள்ளான் இருவரையும் அவர்கள் இழுத்து வருவதாக செய்திகள் கசிந்தன.
ஆனால், அதில் சுள்ளானுக்கு பேமிலிதரப்பில் எதிர்ப்பு எழுந்திருக்கிறதாம். அதனால் விரல்வித்தை மட்டும் சொடக் போடுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், எலக்ஷன் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இன்னும் சில மேல்தட்டு ஹீரோக்களும் நாட்டாமைக்காக குரல் கொடுப்பார்கள் என்றும் தெரிகிறது.
ஆனால் இந்த உள்குத்து ஆட்டம் பற்றி கேள்விப்பட்ட சண்டக்கோழி தரப்பினர் அதிர்ச்சியடைந்து விட்டனர். அதனால் சம்பந்தப்பட்ட நடிகர்களை அணுகி, போட்டி அணியில் சேர்ந்து ஆதரவு கொடுக்காமல் இருக்க அவர்களை பிரெய்ன்வாஷ் செய்து வருகிறார்கள்.