சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் | சுரேஷ்கோபி படத்தில் வில்லனாக இணைந்த கபீர் துகான் சிங் | 2025 சங்கராந்தி - வெளியான மூன்று தெலுங்குப் படங்களும் 100 கோடி வசூல் | 'வலிமை', 'துணிவு' சாதனையைக் கூட நெருங்காத 'விடாமுயற்சி' | 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன் | பவன் கல்யாண் பாடிய ‛கேட்கணும் குருவே' பாடல் வெளியானது | கைதி- 2 படத்துக்கு கூட்டணியை மாற்றும் லோகேஷ் கனகராஜ் | தமிழ் சினிமாவின் 2025 பொங்கல் எப்படி? |
தாரா நடிகை தன்னுடைய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி தான் பேசும், 'டயலாக்' விஷயத்திலும் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறார். குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில், 'ரிகர்சல்' பார்க்கும் போது, 'இது மாதிரி, 'டயலாக்'கை நான் பேச மாட்டேன்...' என்று, அம்மணி அடம் பிடிப்பதால், 'டென்ஷன்' ஆகின்றனர், இயக்குனர்கள்.
இதையடுத்து, 'படப்பிடிப்பு தளங்களுக்கு வந்த பின், அப்படி பேச மாட்டேன், இப்படி பேச மாட்டேன் என்று தேவையில்லாமல், 'மக்கர்' பண்ணக் கூடாது...' என்று, தாரா நடிகையிடம் முன்கூட்டியே, 'கண்டிஷன்' போட துவங்கி இருக்கின்றனர், சில இயக்குனர்கள்.