குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஜுலை 20) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - 7ஆம் அறிவு
மதியம் 03:00 - சர்கார்
மாலை 06:30 - காஞ்சனா-2
கே டிவி
காலை 10:00 - அம்பாசமுத்திரம் அம்பானி
மதியம் 01:00 - சுந்தரபாண்டியன்
மாலை 04:00 - ஆழ்வார்
இரவு 07:00 - 3
இரவு 10:30 - நான் (2012)
ஜெயா டிவி
காலை 09:00 - ஜன்னல் ஓரம்
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:30 - காஷ்மோரா
இரவு 11:00 - சச்சின்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - ஐங்கரன்
மதியம் 12:00 - பேச்சலர்
மதியம் 03:30 - மெட்ராஸ்
மாலை 07:00 - டீன்ஸ்
இரவு 10:00 - சாக்ஷ்யம்
ராஜ் டிவி
காலை 09:30 - ரெட்டை ஜடை வயசு
மதியம் 01:30 - வீரா (2011)
இரவு 10:00 - உன்னை நான் சந்தித்தேன்
பாலிமர் டிவி
காலை 10:00 - புது வாரிசு
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:30 - மஞ்சு
இரவு 11:30 - பாலைவன ரோஜா
வசந்த் டிவி
காலை 09:30 - விடுதலை
மதியம் 01:30 - ஏமாலி
இரவு 07:30 - கல்தூண்
விஜய் சூப்பர்
காலை 09:00 - நண்பன்
மதியம் 12:00 - வாழை
மதியம் 03:00 - ரேஸ் குர்ரம்
சன்லைப் டிவி
காலை 11:00 - என் அண்ணன்
மாலை 03:00 - துணைவன்
ஜீ தமிழ்
மாலை 04:00 - லாக்-அப்
மெகா டிவி
மதியம் 12:00 - கந்தன் கருணை
மதியம் 03:00 - டூரிங் டாக்கீஸ்