Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபாஸ் படத்தில் நடனமாடும் ஸ்ரீநிதி ஷெட்டி

03 மே, 2021 - 05:14 IST
எழுத்தின் அளவு:
sri-reddy-to-dance-in-special-song-for-prabhas-movie

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஸ்ரீநிதி ஷெட்டி. கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த இவர், தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார்.

இந்தநிலையில் பிரபாஸ் - ஸ்ருதிஹாசன் நடிப்பில் தெலுங்கு, கன்னடத்தில் பிரசாந்த் நீல்இயக்கி வரும் சலார் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஒரு ஸ்பெசல் பாடலுக்கு நடனமாடுகிறார். கொரோனா தொற்று முடிவடைந்து மீண்டும் சலார் படப்பிடிப்பு தொடங்கும்போது பிரபாசுடன் ஸ்ரீநிதி நடனமாடும் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆச்சார்யா படப்பிடிப்பு ரத்து - கணவருடன் நேரத்தை செலவிடும் காஜல்அகர்வால்ஆச்சார்யா படப்பிடிப்பு ரத்து - ... சமந்தாவைத் தொடர்ந்து கொரியன் ரீமேக்கில் ரெஜினா! சமந்தாவைத் தொடர்ந்து கொரியன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)