ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்றதுடன் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிய படம் 'டேக் ஆப்'.. குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், பார்வதி ஆகியோர் நடித்த இந்தப்படத்திற்கு பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்தப்படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய மகேஷ் நாராயணன் இயக்கியிருந்தார்.
இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் இறங்கிவிட்டாராம் மகேஷ் நாராயணன். இந்தப்படத்திற்கு இசையமைக்கவுள்ள கோபிசுந்தர் இது குறித்த டிஸ்கஷனின்போது தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதி செய்துள்ளார்.