காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஜீத்து ஜோசப் இயக்கினார். அதன்பிறகு அப்படத்தை தமிழிலும் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். பின்னர் திரிஷ்யம் 2-ம் பாகத்தையும் மோகன்லால், மீனா நடிப்பில் இயக்கியவர், தற்போது திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தையும் மோகன்லால்- மீனாவை வைத்தே இயக்கி உள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது .
இந்த நிலையில் திரிஷ்யம் படத்தின் நான்காவது பாகமும் உருவாகிறதா? என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் இடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, மூன்றாம் பாகத்திற்கு பிறகு கதையை மேலும் வளர்க்கும் எந்த எண்ணமும் என்னிடத்தில் இல்லை. இதற்கு மேலும் இந்த கதையை இழுத்தால் சுவராஸ்யம் குறைந்து விடும். அதனால் இந்த மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் படம் முடிவடைகிறது என்று தெரிவித்துள்ளார்.




