‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து வரவேற்பை பெற்ற படம் ‛சர்தார்'. இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. கார்த்தி, ராஷி கண்ணா நடிக்க, மித்ரனே இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டு வரும் நிலையில் இதில் மற்றொரு நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் அமிகோஸ், நா சாமி ரங்கா போன்ற படங்களில் நடித்து இளம் நடிகையாக வலம் வரும் ஆஷிகா ரங்கநாத், தமிழில் பட்டத்து அரசன் என்கிற படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்தார்.