Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு 48வது படத்தில் இணையும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்

02 மார், 2024 - 17:45 IST
எழுத்தின் அளவு:
Cinematographer-Sathyan-sooryan-joins-Simbu-48th-film

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என அறிவித்து கடந்து பல மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படம் சிம்புவின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இதனால் இந்த படத்திற்காக ஒவ்வொரு விஷயமும் பார்த்து பாரத்து படக்குழு செய்து வருகின்றனர். இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக சத்யன் சூரியன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை பிரமாண்ட அரங்கினுள் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'குணா' படமே காப்பிதானே : 'டிரோல்' செய்யும் எதிர் ரசிகர்கள்'குணா' படமே காப்பிதானே : 'டிரோல்' ... காசி கோயிலில் தமன்னா சாமி தரிசனம் காசி கோயிலில் தமன்னா சாமி தரிசனம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in