Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நெஞ்சுக்கு நீதி' தமிழகத்தில் ரூ.12 கோடி வசூல்

06 ஜூன், 2022 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Nenjuku-needhi-collected-Rs.12-crore

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் 'நெஞ்சுக்கு நீதி'. ஹிந்தியில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம். உதயநிதி நடிக்கும் படம் என்றாலே கலகலப்பான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஒரு சீரியசான படத்தில் அவர் நடித்தது எதிர்பாராத ஒன்றாக இருந்தது. இருப்பினும் 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தை தமிழுக்குப் பொருத்தமான காட்சிகளை அமைத்து இங்குள்ள ரசிகர்களையும் ரசிக்க வைத்துவிட்டார்கள்.

இப்படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு நிகழ்வில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இளவரசு படத்தின் வசூல் பற்றிய தகவலை வெளியிட்டார். 12 கோடி ரூபாயை மொத்தமாக வசூலித்து 6 கோடி ரூபாயை ஷேர் ஆக பெற்றுத் தந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது இந்தப் படம் என்றார்.

உதயநிதி நடிப்பில் அடுத்து 'கண்களை நம்பாதே', மகிழ்திருமேனி இயக்கி வரும் படம், 'மாமன்னன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹிட் கொடுத்தது 4, அட்வான்ஸில் 3 : கலக்கும் லோகேஷ் கனகராஜ்ஹிட் கொடுத்தது 4, அட்வான்ஸில் 3 : ... ஜெர்மனியில் பட்டையை கிளப்பும் கமலின் ‛விக்ரம்' ஜெர்மனியில் பட்டையை கிளப்பும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in