சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். நாயகியாக ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். முதல்பாகத்தை போலவே திரில்லர் கலந்த பேய் படமாக உருவாகி உள்ளது. கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஏப்., 29 அன்று, மாலை 5மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.