Advertisement

சங்கவி

Birthday
04 Oct 1977 (Age 40)

மைசூரில் பிறந்த சங்கவியின் சொந்த பெயர் காவ்யா ரமேஷ். இவர் 1993ம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். நடிகை மற்றும் மாடலான இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 95க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், பிறக சில டிவி சீரியல்களில் நடித்தார்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in