Advertisement

நர்கீஸ் பக்ரி

Birthday
20 Oct 1979 (Age 38)

அமெரிக்காவின் முன்னணி மாடல்களில் ஒருவரான நர்கீஸ் ஃபக்ரி, 2011ம் ஆண்டு ராக்ஸ்டார் படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டிற்குள் நுழைந்தார். தொடர்ந்து மெட்ராஸ் காபே மற்றும் மைன் தேரா ஹீரோ ஆகிய படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே ஏற்படுத்திக் கொண்டள்ளார். சமீபத்தில் இவர் நடித்த கிக் படம் சூப்பர் ஹிட்டாகி, இவரை முன்னணி நடிகைகள் வரிசைக்கு உயர்த்தி உள்ளது.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in