Advertisement

மீனா

Birthday
16 Sep 1976 (Age 41)

1982ம் ஆண்டு சிவாஜி நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. தொடர்ந்து சிவாஜி, ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 45க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர், 1991ம் ஆண்டு ஒரு புதிய கதை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ரஜினி, கமல், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால், விஜயகாந்த், அஜித், பிரபு தேவா, சரத்குமார் என தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் உள்ள அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in