Advertisement

லட்சுமி ராய்

Birthday
05 May 1989 (Age 28)

1989ம் ஆண்டு, மே 5ம் தேதி, கர்நாடக மாநிலம், பெங்களூரூவில் பிறந்த லட்சுமி ராய், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான லட்சுமி ராய், தொடர்ந்து குண்டக்க மண்டக்க, தாம் தூம், மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற படங்களில் நடித்துள்ளார். உயரமும், அதற்கேற்ற ஸிலிம்மான உடல்கட்டும், அளவான கிளாமரும் லட்சுமி ராய்யின் ப்ளஸ். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் இப்போது பாலிவுட்டிலும் கால்பதித்துள்ளார். மேலும் தனது பெயரான லட்சுமி ராய் என்பதையும் ராய் லட்சுமி என மாற்றி வைத்துள்ளார்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in