Advertisement

ரம்யா கிருஷ்ணன்

Birthday
15 Sep 1967 (Age 50)

சென்னையில் பிறந்த இவர், பழம்பெரும் நகைச்சுவை நடிகரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமியின் உறவினர் ஆவார். பரதநாட்டியம், குச்சிப்புடி நடனம் பயின்று, அரங்கேற்றம் செய்த இவர் தனது 13 வயது வயதில் வெள்ளை மனசு என்ற படத்தில் ஒய்.ஜி.மகேந்திராவிற்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழ் சினிமானிற்குள் வந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல், பிரபு,ஜெயராம்,மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இவர் நடித்துள்ளார்.2003ம் ஆண்டு தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டு சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், தற்போது டிவி ஷோக்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in