Advertisement

சமந்தா

Birthday
28 Apr 1987 (Age 31)

தமிழ்-தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. 1987ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி, சென்னையில் பிறந்த சமந்தா, பி.காம் பட்டதாரி. மாடலிங் துறையில் நுழைத்து பின்னர் சினிமாவில் அறிமுகமானவர். கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்த சமந்தா, இப்படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான ஏ மாயா ஜேசாவே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில், ஹீரோயினாக இவர் அறிமுகமான படம் பாணா காத்தாடி. தொடர்ந்து நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழை காட்டிலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து டாப் நடிகையாக உயர்ந்துள்ளார் சமந்தா.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in