Advertisement

யோ யோ ஹனி சிங்

Birthday
15 Mar 1983 (Age 34)

பாலிவுட்டின் ராப் சிங்கர் யோ யோ ஹனி சிங். 1983ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி, பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் ஹனி சிங். இவரது இயர் பெயர் ஹிர்தேஷ் சிங். பஞ்சாப், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஆல்பம் இயக்கி வந்த ஹனி சிங், இன்டர்நேஷனல் வில்லேஜர் என்ற ஆல்பத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சகால் பே மத் ஜா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசைக்க முடியாத ராப் சிங்கராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஹனி சிங்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in