Advertisement

கே.எஸ்.ரவிக்குமார்

Birthday
30 May 1958 (Age 60)

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹிட் இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் கே.எஸ்.ரவிக்குமார். 1958ம் ஆண்டு, மே 30ம் தேதி பிறந்த கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமனிடம் புது வசந்தம் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் பின்னர் புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவிக்குமார். முதல்படத்திலேயே த்ரில்லராக கொடுத்தார். தொடர்ந்து ரஜினி, கமல், சரத்குமார், விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் பலரை வைத்து படம் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தியிலும் படம் இயக்கியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in