இன்று கங்கனா ரணாவத் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் கங்கனா ரணாவத் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth
Advertisement

கங்கனா ரணாவத்

Birthday
23 Mar 1987 (Age 30)

பாலிவுட்டின் குயின் கங்கனா ரணாவத். இமாச்சல் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் கங்கனா ரணாவத். இவரது அம்மா ஆஷா, பள்ளி ஆசிரியை, அப்பா அமர்தீப், தொழிலதிபர். மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த கங்கனா, கேங்ஸ்டார் என்ற இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து லைப் இன் எ மெட்ரோ, பேஷன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பேசப்படும் நடிகையானார். தமிழில், தாம் தூம் என்ற படத்தில் நடித்தார். தானு வெட்ஸ் மனு, கிரிஷ்-3, குயின் போன்ற படங்கள் கங்கனாவின் நடிப்பை வேறொரு விதமாக வௌிச்சம் போட்டு காட்டியது. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பாலிவுட்டின் குயினாக வலம் வருகிறார் கங்கனா.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in