Advertisement

ராணி முகர்ஜி

Birthday
21 Mar 1978 (Age 39)

பாலிவுட்டின் சினிமாவில் முன்னணி நடிகையாக, ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராணி முகர்ஜி. 1978ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி, மும்பையில் பிறந்தவர் ராணி முகர்ஜி. இவரது தந்தை ராம் முகர்ஜி, இயக்குநராக இருந்தவர், தாய் கிருஷ்ணா முகர்ஜி, பின்னணி பாடகியாக இருந்தவர்.

சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் இவருக்கும் சினிமா மீது அதிக ஆர்வம். 1997ம் ஆண்டு, ராஜா கி ஆயாகி பாராத் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராணி முகர்ஜி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 2014ம் ஆண்டு தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in