பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை |

கொடி படத்தில், த்ரிஷா அரசியல்வாதியாக நடித்ததைத் தொடர்ந்து, தற்போது, இவன் வேற மாதிரி மற்றும் வேலையில்லா பட்டதாரி என, பல படங்களில் நடித்த சுரபியும், குறள் 388 என்ற படத்தில், அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படம், திருவள்ளுவர் எழுதிய, 388வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. குறிப்பாக, தேர்தலுக்கு முன், வாக்குறுதிகளை வாரி வழங்கும் அரசியல்வாதிகள், தேர்தலுக்கு பின், அதை மறந்து விடுவதை முன்னிறுத்தும் இந்த கதையில், அரசியல்வாதிகளை தோலுரிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சுரபி. கூத்துக்கு தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!
— எலீசா