Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

காதல் பிசாசே

காதல் பிசாசே,Kadhal Pisase
  • காதல் பிசாசே
  • அரவிந்த்
  • மிதுனா
  • இயக்குனர்: அரவிந்த்
27 பிப், 2012 - 14:36 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » காதல் பிசாசே

ட்ரீம் ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள புதிய படம் காதல் பிசாசே. இப்படத்தின் நாயகனாக நடித்திருப்பதுடன் டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றுள்ளார் அரவிந்த். இவருக்கு ஜோடியாக மிதுனா, அனிதா ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். கூடவே சந்தானம், கூல் சுரேஷ், சந்தானபாரதி, கொட்டாச்சி, வனிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படித்த பெரியா ஆளாக வரத் துடிக்கும் ஹீரோ சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதா ஒருவனுடன் மோதும் சூழல் ஏற்படுகிறது. தன்னுடைய உயிரை காபாற்றிக் கொள்ள அவனே ஆயுதத்தை எடுக்கிறான். அதன்‌ வி‌ளை‌வு‌ அவனது எதி‌ர்‌கா‌லத்‌தை‌ எங்‌கே‌ கொ‌ண்‌டு போ‌ய்‌ நி‌றுத்‌துகி‌றது என்பது தான் படத்தின் கதை.

கா‌தல்‌, மோ‌தல்‌, செ‌ண்‌டி‌மெ‌ண்‌ட்‌ ஆக்‌ஷன்‌, கா‌மெ‌டி‌ என கமர்‌சி‌யல்‌ படமா‌க உருவா‌க்‌கி‌ வருகிறார் இயக்‌குநர்‌ அரவி‌ந்‌த்‌. இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு பா‌ல்‌ லி‌வி‌ங்‌ஸ்‌டன்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌ய, பி‌ருந்‌தன்‌ இசை‌யமை‌த்‌துள்‌ளா‌ர்‌. தயா‌ரி‌ப்‌பு‌ – அரவி‌ந்‌த்‌ ரத்‌தி‌னசி‌ங்‌கம்‌, ரவி‌ குணசி‌ங்‌கம்‌.

படத்‌தி‌ன்‌ பல கா‌ட்‌சி‌கள்‌ கனடா‌வி‌ல்‌ நடை‌பெ‌றுவதா‌ல்‌, பெ‌ரும்‌ பகுதி‌  படப்‌பி‌டி‌ப்‌பு‌ கனடா‌ நா‌ட்‌டி‌ல்‌ நடை‌பெ‌ற்‌று முடி‌வடை‌ந்‌துள்‌ளது. சில காட்சிகள் செ‌ன்‌னை‌யி‌லும்‌, பா‌ண்‌டி‌ச்‌சே‌ரி‌, மும்‌பை‌ போ‌ன்‌ற இடங்‌களி‌லும்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ நடை‌பெ‌ற்‌று முடி‌வடை‌ந்‌துள்‌ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in