அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சின்னத்திரை நடிகை ரூபா ஸ்ரீ தனது மகனுடன் சேர்ந்து முதன்முறையாக வெளியிட்டுள்ள ரீல்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாரதி கண்ணம்மா தொடரில் பாரதிக்கு அம்மா கதாபாத்தித்தில் நடித்து வருகிறார் ரூபா ஸ்ரீ. சீரியலில் ரூபா ஸ்ரீ பாட்டியாகிவிட்டாலும் நிஜத்தில் இவருக்கு 10 வயதில் மகன் இருக்கிறார். தனது குடும்பம் குறித்து அதிகமாக பொது வெளியில் பகிர்ந்து கொள்ளாத அவர், தற்போது முதன்முதலாக தனது மகனுடன் சேர்ந்து இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தாயின் பாசத்தை வெளிப்படுத்தும் சூப்பர் ஹிட் பாடலான கண்கள் நீயே பாடலுக்கு இருவரும் டப்ஸ்மாஸ் செய்துள்ளனர். இதை பார்க்கும் நெட்டீசன்கள் பாட்டிக்கு இவ்ளோ சின்ன மகனா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.