‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. தற்போது ராஜா ராணி சீசன் 2 விலும் கதாநாயகியாக நடிக்கிறார். சீசன் 1-ல் வேலைக்காரியாக நடித்திருந்த ஆல்யா, சீசன் 2 வில் டிகிரி படித்த பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அதில் ஒருவர் ஆல்யாவிடம் நீங்கள் உண்மையில் என்ன படித்திருக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த ஆல்யா, '12-ஆம் வகுப்பு தான் முடித்துள்ளேன். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். ஆனால், படிப்பை தொடர முடியவில்லை' என கூறியுள்ளார்.
ஆல்யா மானாசாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்