Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மீண்டும் இணைந்த குக் வித் கோமாளிஸ் 2 பிரபலங்கள் : வெற்றியை கொண்டாடும் புதிய ஷோ

03 ஆக, 2021 - 14:18 IST
எழுத்தின் அளவு:
Cook-With-Comali-2-celebration

குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலங்கள் விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் தொலைக்காட்சி நிறுவனம் தயாரிக்க உள்ளது. சீசன் 2 வில் பங்கேற்ற அஸ்வின், சிவாங்கி, தர்ஷா குப்தா, புகழ் ஆகியோருக்கு சினிமா வாய்ப்புகளும் இதனால் கிடைத்துள்ளது.

இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் விஜய் டிவியின் புதிய ஷோ ஒன்றுக்காக ஒன்றாக கூடியிருக்கும் போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜய் டிவி பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது,. அதேபோல குக் வித் கோமாளியின் வெற்றியை கொண்டாட, குக் வித் கோமாளி கொண்டாட்டம் என்ற ஷோவையும் நடத்துகிறது. அதில் கலந்து கொள்ள தான் சீசன் 2 வில் கலந்து கொண்ட பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
முதல் வாரத்திலேயே டி.ஆர்.பி யில் ஹிட் அடித்த "தமிழும் சரஸ்வதியும்" நெடுந்தொடர்முதல் வாரத்திலேயே டி.ஆர்.பி யில் ஹிட் ... ‛90'ஸ் கிட்ஸின் பேவரைட் விஜே ரீ-என்ட்ரியால் ரசிகர்கள் மகிழ்ச்சி! ‛90'ஸ் கிட்ஸின் பேவரைட் விஜே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
04 ஆக, 2021 - 04:54 Report Abuse
meenakshisundaram இது ஒரு மலிவான காமெடி ஷோ ன்னு நினைக்கிறேன், இதை பார்த்து யாரேனும் சமையல் கத்துக்கிட முடியுமா ?இதில் பங்கு கொள்ளும் திறமை யுளள எல்லோரும் வியக்கும் சமையல் கலை நீதிபதிகளும் தங்கள் திறனை இழந்து விடுவார்களோ ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in