'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்து கடைசியாக வெளியான 'பைசன்' படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து பல இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வருகிறார் துருவ். லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவல்படி இவரின் அடுத்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். இதை அறிமுக இயக்குனர் தீபக் ரெட்டி என்பவர் இயக்கவுள்ளார். இதில் துருவ் விக்ரம் உடன் இணைந்து இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். ருக்மணி வசந்த் ஒரு நாயகியாக உறுதியாகியுள்ளார். மற்றொரு நாயகியாக நடிக்க ஸ்ரீலீலா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.