பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி |

மலையாளத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து கடந்தாண்டு வெளியானப்படம் 'லோகா சாப்டர் 1: சந்திரா'. இதில் 'சூப்பர் உமன்' கதாபாத்திரத்தில் நடித்த கல்யாணியின் நடிப்பு பலரது பாராட்டை பெற்றது. 250 கோடிக்கு மேல் வசூலித்த இப்படத்தின் 2ம் பாகத்தில் டொவினோ தாமஸ் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. அதில் கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரம் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இது தொடர்பாக கல்யாணி பிரிதர்ஷன் அளித்த பேட்டியில், ''லோகா - 2 கதையை எழுதி வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் துவங்கும். இந்தப் பாகத்திலும் நான் இருக்கிறேன்'' என சர்ப்ரைஸான அப்டேட் கொடுத்துள்ளார்.