Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ரம்யா கிருஷ்ணன் - வனிதா மோதல் முடிவு என்ன?

23 ஜூலை, 2021 - 13:35 IST
எழுத்தின் அளவு:
Ramya-Krishnan-vs-Vanitha---What-happend

பிக்பாஸ் ஜோடிகளுக்கான நடன நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியின் இந்த வார புரோமோ வீடியோவில், வனிதாவின் நடனத்தை பார்த்து போட்டியின் நடுவர்களான ரம்யா கிருஷ்ணனும், நகுலும் சில விமர்சனங்களை கூறுகின்றனர். அதைக் கேட்டு ஆத்திரமடையும் வனிதா தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிக்க வேண்டாம் என்று கூறுகிறார். இதனால் நடுவர்களுக்கும் வனிதாவுக்குமிடையே பிரச்னை எழுகிறது.

புரோமோவின் இறுதியில் வனிதா பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக கூறிவிட்டு வனிதா மேடையை விட்டு இறங்கி செல்கிறார். ரம்யா கிருஷ்ணன் அவரை கோபத்துடன் பார்க்கிறார். உண்மையில் வனிதாவுக்கும் நடுவர்களுக்குமிடையே என்ன நடந்தது என்பதை வரும் 25 ஆம் தேதி ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியை பார்த்தால் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரோஜாவை பின்னுக்கு தள்ளிய கண்ணான கண்ணேரோஜாவை பின்னுக்கு தள்ளிய கண்ணான ... தெறி பேபி - புதிய நிகழ்ச்சி : வீஜேவாக ரக்க்ஷன் - மணிமேகலை தெறி பேபி - புதிய நிகழ்ச்சி : வீஜேவாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Thiagharajan Lambotharan - chennai,இந்தியா
28 ஜூலை, 2021 - 21:05 Report Abuse
Thiagharajan Lambotharan நடிப்பதை சினிமா சீரியலோட நிறுத்திக்கிட்டா நல்லாருக்கும். எல்லா ப்ரோக்ராம்லயும் ஒரு ட்ராமா. தேவையா இது?
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
28 ஜூலை, 2021 - 06:36 Report Abuse
Sanny கூத்தாடிகளுக்கு இடையில் வேறு என்னத்துக்கு சண்டைவரும்? தெரிந்த விடயம் தானே. ஆனால் நகுல் எதுக்கு தலையிட்டார் என்று தெரியல?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in