நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள தெலுங்கு படம் 'கேடி : தி டெவில்'. பான் இந்திய படமாக தயாராகி வருகிறது. துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா நடிக்கிறார்கள்.
தற்போது படத்தில் இடம் பெறும் 'திற நீ எந்தன் தரணி திற நீ' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இதனை மதன் கார்க்கி எழுதி உள்ளார். பார்ட்டி பாடலாக வெளிவந்துள்ள இந்த பாடலில் 66 வயது சஞ்சய் தத் பாடலிவுட் கவர்ச்சி நடன கலைஞர் நோரா பதேகியுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார். ராஜலட்சுமி இந்தப் பாடலைப் பாடியுள்ளார் அர்ஜுன் ஜன்யா இசை அமைத்துள்ளார். ஏப்ரல் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.