ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜூலை 04) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - வேலையில்லா பட்டதாரி
மதியம் 03:00 - சிங்கம்
மாலை 06:30 - புலிகுத்தி பாண்டி
கே டிவி
காலை 07:00 - ரகளை
காலை 10:00 - கண்டேன் காதலை
மதியம் 01:00 - சங்கு சக்கரம்
மாலை 04:00 - ஸ்பைடர் மேன் - பார் ப்ரம் ஹோம்
இரவு 07:00 - ராஜபாட்டை
விஜய் டிவி
காலை 09:30 - ராட்சஸி
மாலை 03:00 - பூமி
கலைஞர் டிவி
மதியம் 02:00 - பருத்திவீரன்
மாலை 06:30 - குருவி
இரவு 10:00 - மொழி
ஜெயா டிவி
காலை 09:00 - தலைநகரம்
மதியம் 01:30 - 24
மாலை 06.00 - பூலோகம்
இரவு 10:00 - குமரிக்கோட்டம்
கலர்ஸ் டிவி
காலை 07:00 - சர்பத்
காலை 10:00 - என் ராசாவின் மனசிலே
மதியம் 01:00 - டிராபிக் ராமசாமி
மாலை 03:30 - எல்லாமே என் ராசாதான்
இரவு 07:00 - கேப்மாரி
இரவு 09:30 - அவள் (2017)
ராஜ் டிவி
காலை 09:00 - வீரா (2018)
மதியம் 01:30 - வரலாறு
இரவு 09:00 - சிந்துபைரவி
பாலிமர் டிவி
மதியம் 01:05 - தசரதன்
மாலை 04:00 - அப்புச்சி கிராமம்
இரவு 07:30 - இவனுக்கு தண்ணில கண்டம்
வசந்த் டிவி
காலை 09:30 - என்னோடு விளையாடு
மதியம் 01:30 - மைக்கேல் மதன காமராஜன்
இரவு 07:30 - ஜே ஸி டேனியல்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சந்தர்ப்பவாதி
மதியம் 12:00 - பத்து எண்றதுக்குள்ள
மாலை 03:00 - அசுரவம்சம்
மாலை 05:30 - வேலைக்காரன் (2017)
இரவு 08:00 - ப்ளடி டெஸ்டினி
இரவு 10:00 - ஆக்ஷன்
சன்லைப் டிவி
காலை 11:00 - அரசகட்டளை
மாலை 03:00 - இமைகள்
ஜீ தமிழ் டிவி
காலை 08:30 - ரஜினிமுருகன்
மதியம் 02:30 - த காஸி அட்டாக்
மாலை 05:00 - பிஸ்கோத்
மெகா டிவி
மதியம் 12:00 - லூட்டி