
பொங்குறோம் திங்கிறோம்: ரோபோ சங்கர் நடத்தும் சமையல் நிகழ்ச்சி
இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. மலேசிய உணவுகளை இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கிரேஸ் கருணாஸ் மற்றும் சமையல் கலை நிபுணர் வினோத்குமார் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள்.
அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன், ஷர்மிளா, சம்யுக்தா, ஆகாஷ், பிரியா, உதயா, சில்மிசம்சிவா, சாய், ரஞ்சித், இந்திரஜா ரோபோசங்கர், சாய், போட்டியாளர்களாக பங்குபெறுகின்றனர். முதல்கட்டமாக மலேசிய சேனல்களில் இது ஒளிப்பரப்பாகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!