அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
தமிழ் தொலைக்காட்சிகள் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை ஒளிபரப்புவதில் தங்களுக்குள் போட்டியிட்டு வருகின்றன. இதன்காரணமாக வாரந்தோறும் புதிய தொடர்களை ஏதாவது ஒரு சேனல் தயாரித்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் கெட்டி மேளம் என்கிற புதிய தொடரின் புரோமோ அண்மையில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இதில் சாயா சிங், சிபு சூரியன், சவுந்தர்யா மற்றும் விராட் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அத்துடன் நடிகர் பொன்வண்ணன், பிரவீனா என நட்சத்திர பட்டாளமே இந்த தொடரில் நடித்துள்ளனர். இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.