அடுத்தாண்டு ஏப்., 10ல் ‛இட்லி கடை' ரிலீஸ் | கங்கை நதி கரையில் நடந்த ரம்யா பாண்டியன் திருமணம் : யோகா மாஸ்டர் லோவலை மணந்தார் | 5 முறை தற்கொலை முயற்சி? - கண்கலங்க வைத்த சத்யா | சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகோபிகா | குழந்தைக்கு 'நிலா' என பெயர் சூட்டிய ரித்திகா | குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர் | ஓடிடியில் வந்தது 'வேட்டையன்': தாமதமாகும் 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | 50வது நாளில் 'லப்பர் பந்து' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'அமரன்' | 'பான் இந்தியா', சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு |
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து வருபவர் ராகுல் ரவி. சில தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது மீண்டும் தமிழ் சின்னத்திரையில் 'மருமகள்' என்ற தொடரின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ள அவர், புதிய புராஜெக்ட்டில் தமன்னோவுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட ராகுல் ரவிக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.