'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (செப்.,22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - காப்பான்
பகல் 03:00 - கொம்பன்
மாலை 06:30 - வேட்டைக்காரன் (2009)
கே டிவி
காலை 10:00 - ரௌத்திரம்
மதியம் 01:00 - திருவிளையாடல் ஆரம்பம்
மாலை 04:00 - மன்மதன்
இரவு 07:00 - துக்ளக் தர்பார்
இரவு 10:30 - ராஜபாட்டை
கலைஞர் டிவி
காலை 10:00 - பகாசூரன்
மதியம் 01:30 - கழுவேத்தி மூர்க்கன்
இரவு 07:00 - சிவாஜி
இரவு 11:00 - திருவண்ணாமலை
ஜெயா டிவி
காலை 09:00 - என்னை அறிந்தால்
மதியம் 01:30 - போக்கிரி ராஜா (2016)
மாலை 06:30 - பாகுபலி
இரவு 11:00 - போக்கிரி ராஜா (2016)
கலர்ஸ் தமிழ்
காலை 07:00 - தி பைட்டர்
காலை 09:00 - நித்தம் ஒரு வானம்
பகல் 12:00 - 100
பகல் 03:00 - துப்பாக்கி முனை
மாலை 05:30 - பீமலா நாயக்
இரவு 08:30 - 100
இரவு 11:30 - துப்பாக்கி முனை
ராஜ் டிவி
காலை 09:30 - கள்வனின் காதலி
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - சிகரம்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - அலெக்ஸாண்டர்
மாலை 06:30 - கண்ணன் வருவான்
வசந்த் டிவி
காலை 09:30 - ராஜாதி ராஜா (1989)
மதியம் 01:30 - நவராத்திரி
இரவு 07:30 - பிழை
சன்லைப் டிவி
காலை 11:00 - திருவருள்
மாலை 03:00 - அன்னமிட்டகை
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - ரஜினிமுருகன்
மாலை 04:30 - காட்டேரி
மெகா டிவி
மதியம் 12:00 - கந்தன் கருணை
பகல் 03:00 - ஒரு மலரின் பயணம்