பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சின்னத்திரையில் சித்தி 2 தொடரின் மூலம் வில்லியாக நடித்து பிரபலமானவர் தர்ஷனா ஸ்ரீபால். தொடர்ந்து தமிழும் சரஸ்வதியும், பூவா தலையா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மேட்ச் நடைபெற்ற போது இவர் கொடுத்த க்யூட்டான ரியாக்சன்கள் ரசிகர்களை கவர்ந்திழுந்தது. இடையில் சிறிது காலமாக வாய்ப்பின்றி தவித்த தர்ஷனா, தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‛மூன்று முடிச்சு' தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து தர்ஷனா எந்த கதாபாத்திரத்தில் என்ட்ரியாவர் என்பதை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.




