'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி |
‛லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, முத்தழகு' உள்ளிட்ட பல டிவி தொடர்களில் நடித்தவர் வைஷாலி தனிகா. ‛சங்கிலி புங்கிலி கதவ தொற, காதல் கசக்குதய்யா, கடுகு, பா .பாண்டி, சர்க்கார்' என பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சத்யதேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வைஷாலி, தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் புதிய பிராண்ட் காரை ஷோரூமுக்கு சென்று வாங்கியுள்ளார். அதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வைஷாலி வெளியிட்டதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.