அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்றவர் ஆனந்தி. இவர் ரெளத்திரம், தாரை தப்பட்டை, மீகாமன் உள்ளிட்ட சில படங்களிலும் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், கள்ளிக்காடு பள்ளிக்கூடம், ராஜ பார்வை உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இரண்டாவது குழந்தை பிறந்த பின் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஆக்டிவாகியுள்ள ஆனந்தி, அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படமானது படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் அணிந்துள்ள மேலாடை மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.