22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உத்தமபுத்திரன் (2010)
மதியம் 03:00 - திமிரு புடிச்சவன்
மாலை 06:30 - காஞ்சனா-2
கே டிவி
காலை 10:00 - தீராத விளையாட்டுப் பிள்ளை (2010)
மதியம் 01:00 - படிக்காதவன் (2009)
மாலை 04:00 - ராஜவம்சம்
இரவு 07:00 - எல்லாம் அவன் செயல்
இரவு 10:30 - பீட்ஸா
கலைஞர் டிவி
காலை 10:00 - டாடா
மதியம் 01:30 - துணிவு
ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - புதுப்பேட்டை
மாலை 06:30 - தமிழ் செல்வன்
இரவு 11:00 - புதுப்பேட்டை
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - பிஸ்தா
காலை 11:30 - கே.ஜி.எப் - 1
பகல் 03:00 - மதுரவீரன்
மாலை 06:00 - ஒரு அதார் லவ்
இரவு 08:30 - கே.ஜி.எப் - 1
ராஜ் டிவி
காலை 09:30 - பிரம்மா.காம்
மதியம் 01:30 - களரி
இரவு 10:00 - காதல் கோட்டை
பாலிமர் டிவி
மதியம் 02:00 - சூப்பர் குடும்பம்
வசந்த் டிவி
காலை 09:30 - வாழ்க்கை
மதியம் 01:30 - ஏமாலி
இரவு 07:30 - பாவ மன்னிப்பு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அவன் இவன்
மதியம் 12:00 - ராட்சசி
மாலை 03:00 - ஸ்கந்தா
சன்லைப் டிவி
காலை 11:00 - ஆனந்த ஜோதி
மாலை 03:00 - செல்வமகள்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - கர்ணன் (2021)
மதியம் 01:30 - அன்னபூரணி
மாலை 04:30 - டிடி ரிட்டர்ன்ஸ்
மெகா டிவி
மதியம் 12:00 - விருந்தாளி
பகல் 03:00 - கண்ணே கனியமுதே
இரவு 11:00 - செல்வமகள்