Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கி தந்த பாலா

29 பிப், 2024 - 15:57 IST
எழுத்தின் அளவு:
Bala-bought-a-three-wheeler-for-a-disabled-graduate

கலக்கப்போவது யாரு, குக்வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. அதோடு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பொது சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாகவும் பணமாகவும் உதவி செய்தார். இப்படி பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் பாலா, தற்போது மாற்றுத்திறனாளி எம்சிஏ படித்த பட்டதாரி ஒருவர் மூன்று சக்கரம் வாகனம் இல்லாததால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்று தெரிவித்ததை அடுத்து அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அந்த மாற்றுத்திறனாளியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் பாலா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
‛எதிர்நீச்சல்' மீது மதுமிதா மீது வழக்கு பதிவு‛எதிர்நீச்சல்' மீது மதுமிதா மீது ... ‛விபத்து நடந்தது உண்மை தான், ஆனால்..' - எதிர்நீச்சல் மதுமிதா விளக்கம் ‛விபத்து நடந்தது உண்மை தான், ஆனால்..' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

01 மார், 2024 - 13:42 Report Abuse
கொங்கு மக்கள் உங்களுக்கு விருப்பமான செயலால் நீங்கள் தனித்துவமானவர். வாழ்த்துக்கள் நண்பரே.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01 மார், 2024 - 04:59 Report Abuse
Mani . V கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இவரிடம் கொஞ்சம் வாங்கிக் குடித்தாலாவது (தண்ணீரைத்தான்) புத்தி வருமா? என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள் பாலா. எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும்.
Rate this:
29 பிப், 2024 - 18:26 Report Abuse
Muthu Kumar வாழ்க உன் புகழ் வளர்க உன் செயல் அருமை பாலா நன்றி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in