நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
சின்னத்திரை நடிகை ரச்சிதா சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தொடர்ந்து இருவருக்கிமிடையே நடந்த பிரச்னையில் தற்போது இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். ஒருபக்கம் ரச்சிதா விவாகரத்து பெறுவதில் மும்முரமாக உள்ளார். ஆனால், தினேஷ் தன் மனைவி கண்டிப்பாக ஒருநாள் புரிந்து கொள்வார். எனவே விவாகரத்து கொடுக்கமாட்டேன் என்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரச்சிதா, 'சாகும் நேரம் வரும் போது செத்துவிட வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையை நான் நினைக்கும்படி வாழ விடுங்கள்' என்று பதிவிட்டு ஸ்டோரி போட்டுள்ளார்.